என்னை அரசியலில் அடையாளம் காட்டியது எம்.ஜி.ஆர்-செங்கோட்டையன்
கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சரும், தவெக நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், மக்கள் சக்தியாக உருவெடுத்து வரும் விஜய்…