தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் முக்கிய அதிகாரிகளின் அலுவலகங்கள் சீல்
திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் (MLA) Office) வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் சம்பத்,கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி,…