கோவை வி.எல்.பி. ஜானகியம்மாள் கல்லூரியில் ‘கிராமிய பொங்கல் 2026’ விழா,
கோவை வி.எல்.பி. ஜானகியம்மாள் கல்லூரியில் நடைபெற்ற ‘கிராமிய பொங்கல் 2026’ விழா, தமிழர் பாரம்பரியத்தை உயிர்ப்பிக்கும் வகையில் கோலாகலமாக நடைபெற்றது. கோவை மாவட்டம் கோவைபுதூர் பகுதியில் செயல்பட்டு…