தண்டலம் அரசினர் பள்ளியில் 5.22 கோடி மதிப்பீட்டில் 16 வகுப்பறைகள், 2 ஆய்வகங்கள் அமைச்சர் திறந்து வைத்தார்
காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அருகே செயல்பட்டு வரும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட்-ன் சமூகசேவைப் பிரிவான ஹூண்டாய் மோட்டார் இந்தியா அறக்கட்டளை (HMIF)சார்பில் தண்டலம் பகுதியில் உள்ள…