புதிதாக கட்சி ஆரம்பித்து ஒரு மாயயை உருவாக்கி வைத்து இருக்கிறார்கள்- ஆனால் திமுக மக்களோடு மக்களாக இருக்கிறது
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு! திமுக துணை பொது செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டுநலத்திட்ட…