திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆய்வு
செய்தியாளர்அ.சிராஜுதீன். திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் வாக்குப்பதிவுகளை ஆய்வு செய்ய உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆய்வு செய்தார் அப்போது திருப்பனந்தாள் ஒன்றியம் திட்டச்சேரி அரசு தொடக்கப்பள்ளியில் பார்வையிட்டு…