நாற்பது வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம்-தவெக தொண்டரணியினர்
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே தவெக தலைவர் பொதுக்கூட்டங்களில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என பத்திரத்தில் அச்சிட்டு அதன் நகலை பொதுமக்களிடம் வழங்கி ஆதரவு…