உப்பிலிபாளையம் கோர்ட் ரவுண்டானாவில் தொழிலாளர் சிலை திறப்பு
கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட உப்பிலிபாளையம் கோர்ட் ரவுண்டானா பகுதியில், தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட தனித்துவமான தொழிலாளர் சிலை திறந்து வைக்கப்பட்டது. கோவை மாநகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்…