சிக்கல் ஊராட்சி ஒன்றியம் அமைக்க கோரி சாலை மறியல் போராட்டம்
சிக்கல் ஊராட்சி ஒன்றியம் அமைக்க கோரி சாலைமறியல் போராட்டம் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் கடலாடி ஊராட்சி ஒன்றியம் பரப்பளவில் மிகப் பெரியதாகும்.கடலாடி ஒன்றியத்தின் கிழக்குப்…