ஊராட்சி மன்ற அலுவலகத்துடன் கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை இணைத்து கட்ட வேண்டும் பாரதிய ஜனதா கட்சியினர் கோரிக்கை
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கீழப்பெருமழை ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்கான பணி நடைபெற்று வருகிறது. இங்கு போதிய இடவசதி இல்லாத இடத்தில் ஊராட்சி மன்ற…