தூய்மைப் பணியாளர்களை கௌரவித்த நாச்சியார் கோவில் லயன்ஸ் சங்கம்
தஞ்சாவூர் மாவட்டம் :நாச்சியார்கோவில்,: உலகம் போற்றும் மனிதநேயமிக்க அன்னை தெரசாவின் பிறந்தநாளை முன்னிட்டு, நாச்சியார்கோவில் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நாச்சியார்கோவில் அருகே…