நேபாள வெள்ள பாதிப்பு: அவசர உதவி எண்களை வெளியிட்டது இந்திய தூதரகம்
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியப் பிரஜைகளுக்கு உதவ, நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் அவசரக்கால உதவி எண்களை (Emergency Helpline Numbers) அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள்…