கோவையில் டொயோட்டாவின் முழு மின்சார ‘அர்பன் க்ரூயிசர் இபெல்லா’ அறிமுகம்- ஹைரைடர் ஆனைமலைஸ் லிமிடெட் எடிஷனும் வெளியீடு
கோவை சாய்பாபா காலனியில் உள்ள ஆனைமலைஸ் டொயோட்டா ஷோரூமில், டொயோட்டாவின் புதிய முழு மின்சார எஸ்யூவி அர்பன் க்ரூயிசர் இபெல்லா (Urban Cruiser EBELLA) கார் அறிமுக…