கோவையில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னட்டு மாநில அளவிலான சிட்டிங் வாலிபால் போட்டி
கோவையில் நடைபெற்ற, மாநில அளவிலான அமர்வு கைப்பந்து போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாற்றுத்திறனாளி வீரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.. கோவையில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை…