திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம்
திருவாரூர்., மார்ச்.06 உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலில் நடைபெறும் ஆழித்தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஒவ்வோர் ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக…