கமுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நேதாஜி பவுண்டேஷன் சார்பில்சுபாஷ்சந்திரபோஸ் 130 வது பிறந்த நாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இளைஞர்கள் சிலம்பம் விளையாடினார்கள் நேதாஜி பவுண்டேன் நிர்வாகிகளுக்கு சான்றிதழ்…