கும்பகோணத்தில்இஸ்லாத்தை தழுவியோருக்கான 3.5% இடஒதுக்கீடு ரத்து த.மு.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்
கும்பகோணம், ஜூலை 3– இஸ்லாத்தை தழுவிய பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்த நீதிமன்றத் தீர்ப்பை கண்டித்தும்,அந்த இடஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்த மத்திய, மாநில…