அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியத்தில் அதிமுக பூத்கமிட்டி ஆலோசனை கூட்டம்
செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் மதுராந்தகம் அதிமுக சட்டமன்றதொகுதிக்குட்பட்ட அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியம் ஒன்றிய கழக செயலாளர் என்.ரங்கராஜன் ஏற்பாட்டில் பூத்கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை…