புதிய தொழில்நுட்பங்கள் கண்காட்சி டிசம்பர் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை நடைபெற உள்ளது
கோவை மாவட்டம் ஈச்சனாரி பகுதியில் உள்ள ரத்தினம் கிராண்ட் ஹாலில் தென்னிந்தியாவின் பாதுகாப்புத்துறையில் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் புதுமையாளர்களை ஒன்றிணைக்கும் விதமாக SIDA DEFENCE EXPO 2025…