முதுகுளத்தூரில் அதிமுக சார்பாக எம்ஜிஆரின் 109 வது பிறந்த நாள் விழா
முதுகுளத்தூர் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அதிமுக சார்பாக எம்.ஜி.ஆரின் 109வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு முதுகுளத்தூர் பஸ் நிலையம் எதிரில் முதுகுளத்தூர் மத்திய ஒன்றியம் சார்பில் ஒன்றிய…