அரசு பணத்தில் தேர்தல் பணிகளை திமுக செய்கிறது என்பதுதான் சரியானது- திருவாரூரில் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ பேட்டி
திருவாரூர், பிப்.13- தேசிய ஊரக வேலை திட்டத்தை திமுக அரசு சீர்குலைக்க முயல்வதாகக் கூறி அதனைக் கண்டித்து திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு முன்னாள் அமைச்சர்…