கமுதி பகுதியில் பருவமழையின்றி கருகிய நெற்பயிர்கள் நிவாரணம் வழங்க அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை
ராமநாதபுரம்.ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா உட்பட்ட கோவிலாங்குளம் ,குண்டுகுளம், வண்ணாங்குளம், கே.வேப்பங்குளம் , சீமானேந்தல், அரிசிகுழுதான்,முதல்நாடு, முஸ்டக்குறிஞ்சி, செந்தனேந்தல், பாப்பாங்குளம், பம்மனேந்தல், சாத்தூர்நாயக்கன்பட்டி, ஆகிய கிராமங்களில் போதிய…