ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்திற்கு தமிழ்நாடு மாநில அளவிலான பாதுகாப்பு விருது வழங்கப்பட்டது
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் தொழிற்சாலைக்கு, தமிழ்நாடு அரசின் தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனரகத்தின் தமிழ்நாடு மாநில அளவிலான பாதுகாப்பு…