திருப்புகலூர்அக்னீஸ்வரர் கோவில் வைகாசி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாகப்பட்டினம்,மே.21-திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவில் வைகாசி பிரமோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வைகாசி பிரமோற்சவ விழாநாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூரில் அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் அக்னி…