ஜனநாயகன் திரைப்படம் வெற்றி பெற வேண்டி தஞ்சாவூர் உழவர் சந்தை அருகில் த வெ கழகத்தினர் உற்சாகமாக கொண்டாடினர்
ஜனநாயகன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வேண்டியும், திரைப்படத்தின் வெளியீட்டை கொண்டாடும் வகையிலும் தஞ்சாவூர் உழவர் சந்தை அருகில் தமிழக வெற்றிக் கழகத்தினர் உற்சாகமாக கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு…