தர்மபுரி மாவட்டத்தில் பையர்நத்தம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஓங்காளியம்மன் கோயில் திருவிழா
ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் தருமபுரிமாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டிவட்டம், பையர்நத்தம்கிராமத்தில் எழுந்தருளியுள்ளஸ்ரீ ஓங்காளியம்மன் கோவில், திருவிழா நேற்று திங்கட்கிழமை மாலை 5 மணி யளவில் வான வேடிக்கைகளுடன் கொடியேற்றுதல் நிகழ்ச்சி…