கபடி போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வடுவூர் வீரர் அபினேஷ்- சான்றிதழ்கள் மற்றும் ரொக்க பரிசு வழங்கி கௌரவிப்பு
மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடுவூர் மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த கபடி வீரர் அபினேஷ் மோகன்தாஸ் பஹ்ரைன் நாட்டில் கடந்த 19 ஆம் தேதி தொடங்கிய…