பெரம்பலூர் மாவட்டத்தில், 72வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா
பெரம்பலூர் மாவட்டத்தில், 72வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா 14.11.205 முதல் 20.11.2025 வரை கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி சங்குப்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்…