மன்னார்குடி அருகே மேலமாரியம்மன் கோவில் திருவிழா-தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
மன்னார்குடி., செப்.13-திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்ததாக கூறப்படும் அலங்கார மேலமாரியம்மன் என்கிற ஸ்ரீ நாட்டலங்கார மேலமாரியம்மன் கோவில்…