மதுராந்தகம் தொகுதி திமுக வேட்பாளர் வழக்கறிஞர் இ.பரந்தாமனுக்கு ஆதரவாக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் வாக்கு சேகரிப்பு
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம்: மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வழக்கறிஞர் இ.பரந்தாமன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு கேட்டு, உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர்…