ஈரோடு-ஜோலார்பேட்டை பயணிகள் ரயில் தொடர்ந்து கால தாமதமாக இயக்கப்படுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதென பொம்மிடி ரயில் பயணிகள் நலச்சங்கம் அறிவித்துள்ளது
ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பொம்மிடியில் ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் நிர்வாகக் குழு ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத் தலைவர்.…