திருமருகல் அருகே சேரும் சகதியுமான சாலை சீரமைக்கப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு
நாகப்பட்டினம்,மே.15-திருமருகல் அருகே சேரும் சகதியுமான சாலை சீரமைக்கப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் புத்தகரம் ஊராட்சி கீழசன்னாநல்லூர் ஜீவா நகர் பகுதியில்…