திருவாரூரில் அரசு மாவட்ட மருத்து கிடங்கினை சுற்றி மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்துள்ள அவலம்
திருவாரூர், திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் பல கோடி ரூபாய் மதிப்பிலான மருந்து மாத்திரைகள் சேமித்து வைக்கப்படும் மாவட்ட…