சென்னை திருவொற்றியூரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இரண்டு கோவில்களில் கும்பாபிஷேகம்
சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடுவுடைய கோவில் அருகே வடக்கு நோக்கி அமர்ந்துள்ள குரு தட்சிணாமூர்த்தி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் திருவொற்றியூர் தியாகராஜ ஸ்வாமி…