பொங்கல் பண்டிகையையொட்டி முன்னெச்சரிக்கை பாதுகாப்பு-சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் 10 போ் கைது
திருச்சியில் பொங்கல் பண்டிகையையொட்டி முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாகவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையிலும் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க மாநகரக்…