ராணிப்பேட்டை இஸ்லாமிய சங்கங்கள் சார்பில் 2026-27ஆண்டிற்கான ரூ4 லட்சத்திற்கான நன்கொடை காசோலையை மாவட்ட ஆட்சியர் பெற்றுக்கொண்டார்
ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன் இராணிப்பேட்டை மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும், இஸ்லாமிக் வெல்பர் அசோசியேசன், நவல்பூர் சார்பில் ரூ.1,00,000/-…