தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர்கள் கலந்தாய்வு கூட்டம்
கோவை காந்திபுரம் அடுத்த நியுசித்தாபுதூர் பகுதியில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் (TACTV) டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர்கள் மற்றும் அசோசியேட்ஸ் அசோசியேஷன் அதன் உறுப்பினர்கள் சார்பாக…