போடிநாயக்கனூர் ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோவிலில் மார்கழி முதல் நாள் சிறப்பு அலங்காரம்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருள்மிகு ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோவிலில் மார்கழி மாதம் முதல் நாள் மற்றும் முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சீனிவாச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு…