தமிழக அரசின் UATT 2.0 திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்- மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
திருவாரூர், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நலச் சங்கம் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் சங்கங்கள் இணைந்து தமிழக அரசின் உழவர்…