தாராபுரம், விவேகம் பள்ளியில் 2025–2026 ஆம் கல்வியாண்டிற்கான பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் மாநில அளவில் சாதனை
தாராபுரம். சாதனைகளின் தொடர்ச்சியாக, 597/600 மதிப்பெண்கள் பெற்று கே.எஸ். தினேஷ் பாலாஜி மற்றும் எஸ். சஞ்சய் ஆகியோர் மாநில அளவில் இரண்டாம் இடத்தையும், பள்ளி அளவில் முதல்…