மன்னார்குடியில் பாஜகவினர் சாட்டையில் அடித்து கொண்டு தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மன்னார்குடி., ஜூலை.06 தவெக அரசின் விவசாயிகள் தேர்தல் அறிக்கையில் 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர் கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி…