பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முனைவர் பட்டம் பெற்றார்
தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியில் தமது முனைவர் பட்ட ஆய்வை (Ph.D.) வெற்றிகரமாக முடித்து,…