வலங்கைமானில் மஞ்சள் பை பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி
வலங்கைமானில் பொதுமக்கள் நெகிழி பைகளை தவிர்த்து மஞ்சள் பை பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி நிர்வாகம் நெகிழியால் சுற்றுச் சூழலில்…