மன்னார்குடியில் பள்ளி மாணவ, மாணவிகளின் பன்முகத் திறமைகளை வெளிப்படுத்திய தமிழிசை விழா
மன்னார்குடி, ஆக.18: மன்னார்குடியில் பள்ளி மாணவ, மாணவிகளின் பன்முகத் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் தஞ்சாவூர் மண்டலக் கலை பண்பாட்டுத்துறை சார்பில் நடைபெற்ற தமிழிசை விழா சிறப்பாக நடைபெற்றது.…