பெரம்பலூர் கிளை சிறையில் உள்ள அடிப்படை வசதிகள் மாவட்ட நீதிபதி மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கூட்டாக ஆய்வு செய்தனர்.
பெரம்பலூர்.டிச.16. பெரம்பலூர் கிளை சிறையில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள், சிறைக்கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் உள்ளிட்டவைகள் தொடர்பாக முதன்மை மாவட்ட நீதிபதி பத்மநாபன்…