திருமாளம் பொய்கை செல்லமுத்து மாரியம்மன் கோவில் ஆவணித்திருவிழா
நாகப்பட்டினம்,ஆகஸ்ட் .21-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்பயத்தங்குடி ஊராட்சி திருமாளம்பொய்கை கிராமத்தில் வரந்தர நாயகி சமேத காளகண்டேஸ்வரர், தபஸ் காமாட்சி, செல்லியம்மன், செல்லமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது.…