போடிநாயக்கனூர் அருகே காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
போடிநாயக்கனூர்: தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட போ.அணைக்கரைப்பட்டி ஊராட்சியில், இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மகாத்மா காந்தி திருவுருவச் சிலைக்கு மாலை…