தேசிய அளவிலான மலைப்பகுதி சைக்கிள் போட்டி- கோவை புதூர் ஆஸ்ரம் பள்ளி மாணவிகள் தங்கம் வென்று அசத்தல்
தேசிய அளவிலான மலைப்பகுதி சைக்கிள் போட்டியில் கோவை புதூர் ஆஸ்ரம் பள்ளி மாணவிகள் தங்கம் வென்று அசத்தல் அருணாசல பிரதேசத்தில் நடைபெற்ற மலை நிலப்பரப்பு சைக்கிள் போட்டியில்…