ஜெயங்கொண்டத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுக தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில், தமிழக அரசின் செயல்பாடுகளை கண்டித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. (அதிமுக) பொதுச்செயலாளர் எடப்பாடியார்…