மரக்கன்றுகள் வளர்க்கும் மாணவர்களுக்கு ரூ.5 லட்சம் ஊக்கப் பரிசு – பரப்ரஹ்மம் ஃபவுண்டேஷன் நிறுவனர் அறிவிப்பு
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் பரப்ரஹ்மம் ஃபவுண்டேஷன் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் மாணவ, மாணவியர்களிடையே மரக்கன்றுகள் வளர்ப்பு திட்டம் சிறப்பாக…